ஆம் SRF-1 தொலைக்காட்சியில் 10.10.2021 அன்று மாலை 20:10 மணிக்கு நேரலையில் இடம்பெற இருக்கும் இறுதி நடன போட்டியில் எமது இளையவர்கள் நடன குழுவான Dream creation dance crew தெரிவாகி தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இறுதி
போட்டிகள் நேரலையாக இடம்பெறும் வேளையில் உங்கள் வாக்குகளை தொலைபேசி மூலமோ அல்லது குறுந்தகவல் ( SMS) மூலமோ
அனுப்பி எமது இளையவர்களின் வெற்றிக்கு
எமது உறவுகளாகிய நீங்கள் blob:https://web.whatsapp.com/caad2a02-61a1-46ad-9962-328479b2de4bவலுச்சேர்க்க வேண்டும் என தயவாய் வேண்டி
நிற்கின்றோம்.
வாக்குகளை
செலுத்தவேண்டிய மேலதிக தகவல்களை விரைவாக அறியத்தருகின்றோம். இந்த தகவல்களை சுவிஸ்
நாட்டில் வசிக்கும் உங்கள் உறவுகளுடன் அதிகமாகபகிர்ந்து, அதிக வாக்குகளை தமிழ்
இளையவர்களுக்கு செலுத்தி வெற்றிபெறச் செய்வோம்.
நன்றி
தமிழ்
இளையோர் அமைப்பு
சுவிஸ்
Post a Comment