ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது .
2019 ஆம்
ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை 7 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார் .
ஜனாதிபதி
தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் . இதனையடுத்து நவம்பர் 18 ஆம் திகதி அநுராதபுரத்தில்
அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது .
Post a Comment