தமிழரசு கட்சி பின்னடைவுக்கு உண்மையான யதார்த்தமான விடயங்களையும் நீங்கள் ஏற்றுத்தான் ஆகணும். தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சிக் கிளையினால்தான் தமிழரசு இன்று தப்பிபிழைக்கின்றது..
என்னுடைய
கருத்தின்படி தமிழரசின்
சிக்கல்கள் வீழ்ச்சிக்கு காரணம்
கெளரவ பா.உ சுமந்திரன்தான்
... 100% அவர்தான்
என்பதை ஏற்றே ஆகணும்.
அவருக்கு
சட்டபுலமை மொழி ஆற்றல் உள்ளது,
பல வழக்கை வென்றது உண்மை அதை வைத்துக்கொண்டு தமிழ்
தேசிய உணர்வோடு பயணித்த தமிழரசு கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக எத்தனையோ நடவடிக்கைகளை செய்துவிட்டார். பட்டியல்
இட்டு காண்பிக்கலாம்..அவர் தனது சுய
நல அரசியலுக்காக எதையும் செய்வார்....
பொது
வெளியில் கட்சியின் தலைமை மாவை அண்னணக்கு எதிராக
சுன்னாகத்தில் நடாத்திய கூட்டம்... எமது மக்களுக்காக
தமது உயிரை விட எமது உரிமையே
மேலானது என போராடிய விடுதலைப்
போராட்டம் பற்றி ஊடகங்களுக்கு தவறான கருத்துக்களை கூறி தமிழ் மக்களின்
மனங்களை குழப்பி தமிழரசை
தமிழ்மக்களிடமிருந்து நம்பிக்கை இழக்க செய்தமை... சுமந்திரனையே சாரும்.
எமது
இனம் அழிக்கப்பட்டது இழந்தவை சொல்லமுடியாதவை...இதன் வலிகளை அவர்
அனுபவிக்கவில்லை...
இனப்படுகொலை
இடம்பெறவில்லை என்றும் சர்வதேச விசாரணை முடிவடைந்தது முடிவடையவில்லை என்றும் தமிழ்மக்களை பித்தலாட்டி இப்போது அதற்கு சாணக்கியமென்றும் தேசிய உணர்வோடு பயணித்த தமிழரசை தமிழரசின்
தலைமையை வசைபாடி தோற்கடித்து இளைஞர்களுக்கு பதவி
ஆசையினை காட்டி தமிழரின் தேசிய உணர்வினை தமிழரசினை வேறு திசை நோக்கி
பயணிக்க செய்து வீழ்ச்சியடைய செய்து தலைமைக்கு ஆளுமை இல்லை என்றும் பலவிதமாக இப்போது உருட்டுகின்றார்...இந்த உண்மைகளை ஒவ்வொரு
மானமுள்ள தமிழனும் மறக்கமாட்டார்கள்...
சுயநலன்களை கைவிட்டு பொது
பணிக்காக மானமுள்ள தமிழனாக எமது வீர மறவர்களின்
தியாகங்களை அர்ப்பணிக்களை மனதிலே நிறுத்தி அவர்களின் கொள்கையே தமிழரசின் கொள்கை என உறுதிபூண்டு புதியவர்களாக
புத்தொழுச்சியுடன் தமிழரசு புதுவடிவம் பெறவேண்டும் என கடவுளை வேண்டுகின்றேன்...
தமிழரசின் பவளவிழாவின் ஆரம்ப விழா தமிழரசு புதுவடிவத்துடன்
எழுச்சி பெறும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்..!
Post a Comment