பாராளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் முதல் இடம் சாணக்கியன் !


கடந்த ஜூலை மாதத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் மிகச் சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் முதல் இடத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் Shanakiyan Rajaputhiran Rasamanickam அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்.👏👍

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post