Homeசெய்திகள் துரைவந்தியமேடு பகுதியையில் ஒருவரின் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ! bythaennadu -August 31, 2021 0 அதிகாலை 4.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து துரைவந்தியமேடு வெளியில் மாடு மேய்க்கும் தொழிலுக்கு சென்றிருந்தவர் ஆற்றுக்கருகில் சடலமாக மீட்கப்பட்டார். மண்டூரைச் சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணமூர்த்தி 55 வயது மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Post a Comment