உதயகுமார் புவிஷாந் சட்டமாணவர் மன்ற பொருளாளராக தெரிவு !


உதயகுமார்  புவிஷாந் சட்டமாணவர் தமிழ்மன்றத்தின் 2021/22, ஆண்டுத்தெரிவில் பொருளாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்!

இவர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலரும் ,  கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி சார்பாக மட்டக்களப்பு  மாவட்டத்தில்  வேட்பாளராக போட்டியிட்டவருமான   மாணிக்கம் உதயகுமார் அவர்களின் புதல்வர் ஆவார் .

சட்டத்துறையில் உயர்வு பெற்று சட்ட வல்லுனராக உயர்ந்து  பணியாற்ற வேண்டும் என தமிழ்மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post