மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நடைபெற்ற வாகன விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.அதிஷ்டவசமாக இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
மட்டக்களப்பில்
இருந்து ஏறாவூர் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் பிள்ளையாரடி
கோயிலுக்கு முன்னால் மாடு ஒன்று வீதியைக்
கடக்க வந்தது. உடனே வான் சாரதி
வானை நிறுத்த முற்பட்ட
வேளை எதிர்த் திசையில் வந்துகொண்டிருந்த இலங்கை
போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேரூந்துடன் மோதி விபத்து
நடந்து என்று
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment