மட்டக்களப்பில் 109 வயது வரை வாழ்ந்த செல்லம்மா ஆச்சி காலமானார்!


 

தகவல்: சிவலிங்கம் சிவசுதன் (facebook) மட்டக்களப்பில் 109 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செம்பக்குட்டி செல்லம்மா என்பவரே கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் தெரிவிக்கின்றனர் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post