சர்வதேச மிதிவண்டிக்கண்காட்சி .2021!


ஜெர்மனி நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் மிதிவண்டிக்கண்காட்சி இவ்வாண்டு 01.09.2021 இலிருந்து 04.09.2021 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இலட்சக்கணக்கான மக்களின் பார்வையை ஈர்த்துள்ளது.சுவிஸ், ஜெர்மனி.ஒஸ்ரியா நாடுகளின் ஒருமித்த எல்லைப்பகுதிகளைக்கொண்ட ஜெர்மனியின்  நகரான Friedrichshafen

என்னும் இடத்தில் ஆண்டுதோறும் பெருவிழாவாக்கொண்டாடப்படுகின்றது.உலகிலுள்ள அனைத்து மிதிவண்டி

நிறுவனங்களும் இங்கே தளம் அமைத்து தங்களுடைய விசேட உதிரிப்பாக தயாரிப்புக்களை வெளிப்படுத்தியவாறு காணப்படுவார்கள்.அத்துடன் பார்வையாளர்களை மகிழ்விக்க சைக்கிளில் சாகசங்கள் செய்யும் நிகழ்வுகளும் இடம்பெறும்






1 Comments

  1. Merkur 37C Safety Razor Review – Merkur 37C
    The Merkur www.jtmhub.com 37c is an excellent short handled DE safety razor. It is https://deccasino.com/review/merit-casino/ more suitable for both heavy and non-slip hands and is bsjeon therefore a great option for experienced 토토

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post