ஈழத்துச் சிறுமி காவியா தங்கப்பதக்கம் வென்றார்!


சுவிஸ் நாட்டில் ஆண்டுதோறும் சிறுவர்களுக்காக நடைபெறும் `UBS Kids cup`   எனப்படும் மைதான விளையாட்டு போட்டி நேற்று (11..09.2021 ) Zürich Letzigrund பிரதான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பங்கு பற்றிய சுவிஸ் நாட்டின் (சூரிச்  மாநிலத்தில்) வசிக்கின்ற புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தைச் சேர்ந்த அகிலன் சாலினி தம்பதிகளின் மகள்  காவியா ஏழு வயதுப்பிரிவில் முதலாவது இடத்தைவென்று  தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

 தகவல்;(Euro cycling sports Club Switzerland) 11.09.



 



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post