யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மதியம் இடியுடன் கூடிய காலநிலை காணப்பட்ட நிலையில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதியாக கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தகப்பனாரான 43 வயதுடைய தியாகராஜா மதனபாதம் என்பவரே தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென தோட்டத்தில் இடி மின்னல் தாக்கி சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Post a Comment