காஷ்மீர் விடுதலைப் போராளி சையத் அலிஷா கிலானி மரணம்!


காஷ்மீர் விடுதலைப் போராளி சையத் அலிஷா கிலானி அவர்கள் மரணம்!

ஒரு வாழ்நாளை காஷ்மீர் பிரச்சினைக்காக அர்ப்பணித்தவர்!

ஹூரியத் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.வயது 90

காஷ்மீரில் கடும்கெடுபிடிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகச் செய்திகள்  வருகின்றன. ஸ்ரீநகரில் போகுவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக இன்றைய செய்திகள்  வருகின்றன.

காஷ்மீர் பிரச்சினையில் அவரது அணுகல் முறையில் கருத்து வேறுபாடுகளிருந்தபோதும் அம்மக்களுக்கு இந்திய அரசுகள் செய்த நம்பிக்கைத் துரோகங்களுக்கு  எதிராக நின்றவர் என்கிற வகையில் மதிக்கப்படுபவர்.

அன்னாருக்குஅஞ்சலிகள்!

 

Marx Anthonisamy (facebook)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post