க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இந்த அசாதாரண சூழ்நிலையிலும் கற்றலை மேற்கொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள். அத்துடன் குறைந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்கள் தங்களது முயற்சியில் தளராமல் மீண்டும் பரீட்சையில் தோற்றி சித்தியடைய வேண்டும் என்பதுடன் .
மாணவர்கள்
தங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்ந்தெடுத்து பயணிப்பதன் வாயிலாக பெரும் சாதனைகளை புரியலாம். ஆகையால் நம்பிக்கை தளரவிடாமல் குறிக்கோளை நோக்கி பயணித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
மேலும்
மாணவர்களது சாதனையில் துணைநின்ற ஆசிரியர்கள், கல்வி நிருவாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
முதல்வர்
தி.சரவணபவன்
மட்டக்களப்பு
மாநகர சபை
Post a Comment