நியுசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவரின் சகாக்களிடம் சிஐடி விசாரணை


நியுசிலாந்தில் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிற்கு காரணமான இலங்கை பிரஜையுடன் நெருங்கிய சகாக்களை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவரது சகாக்களை விசாரணை செய்துவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் போது அவர் 2011 இல் இலங்கையிலிருந்து சென்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தகவல்: Thinakkural

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post