யாழ் தீவகம் சுருவிலை சேர்ந்த சவரிமுத்து பவுண்டேசன் ஊர்காவற்துறை ஆதாரவைத்தியசாலைக்கு வெண்டிலேட்டர் உட்பட சுமார் 81 லட்சம் ருபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 8 00 மணிக்கு நடைபெற்றது.
தீவகம்
சுருவிலை சேர்ந்த சவரிமுத்து ஞாபகர்த்தமாக அவரது
குடும்பத்தினர் தமது சொந்த நிதியில்
இவ் உதவியினை ஊர்காவத்துறை வைத்தியசாலைக்கு வழங்குகினார்கள். இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ஜெயக்குமார் அடிகளார் உத்தியோக பூர்வமாக கலந்து கொண்டு வைத்திய
உபகரணங்களை கையளித்தார்.
Ketheeswaran Gnaneswaran (facebook)
Post a Comment