நிகழ்நிலை வாயிலாக பரதநாட்டியம் நடனத்தில் ஈடுபட்டமைக்காக அவருக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தக்சாலினி
தனது சாதனை பற்றி பின்வருமாறு கூறினார்
Magic
Exists For Those Who Believe! Success|Great Achievement Proud To Be Karaitivu| 1st Attend|Gunniues
World Record Certificate
மிகவும் கடினமான ஒரு பரத உருப்படியான வர்ணத்தை Zoom இல் கற்பிக்க முடியும் என்றால் அது சாத்தியம் இல்லை தான்.. ஆனால் அதையும் தாண்டி அது நடந்தது என்றால் அது எனக்கு அதிசயம் தான் மிகவும் திறமையானவர் மதுரையை சேர்ந்த முரளிதரன் ( Ramachandran Muralidaran )
குரு அவருக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை
மேலும் முரளி சேர் உடன் இணைந்து பணி புரிந்த Chithra Muralidaran Mam Kavya
Muralidharan mam, Swapna Sridharan mam, Roopa Modha mam, Srishambavi Gopinath
mam, Deepa Mahadevan Mam, Aishwarya Chakravarthy mam ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்
நானும் இதில் இணைய வேண்டும் என்பதை உறுதியாக கூறி என்னை இணைத்த எனது அன்பான திருமதி.நிசாந்தறாகினி திருக்குமரன் Rahini Kumaran ) குரு உங்களிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்
என்னுடைய பாடசாலை காலங்களில் உன்னால் முடியும் என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை கை விடாது அழைத்து சென்ற என் தாய்மை நிறைந்த ஆசிரியர்கள் சர்மி ஆசிரியை ( Sutha Sarmi Sutha Sarmi ), நிரஞ்சனா ( Niranjana Thayaparan ) ஆசிரியை, ரம்யா ஆசிரியை ( Vijitharaj Ramya ) , வினோதினி ஆசிரியை, ஜெயரஞ்சனி
ஆசிரியை, வினோ ஆசிரியை( Vino Vino ) ஆகியோருக்கு
மிக்க நன்றி
மற்றும் என்னுடைய உயர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என் தாய் , தந்தை, மற்றும் சகோதரர்கள் ( Jeyagoban Niloshana , Goban
Chandika , Raj Rajkumar ) அனைவருக்கும் மிக்க நன்றி
என்னுடைய எல்லாவற்றிக்கும் பயணிக்கு அன்பு நண்பிகள் ( Palanivel Rakshi ,
Kunarasa Kasthoori ) உங்களுக்கும்
மிக்க நன்றி
மேலும்
ஒவ்வொரு Post க்கும் வாழ்த்து தெரிவித்து மேலும் ஊக்குவிக்கும் எனது முகநூல் நண்பர்களிற்க்கும்
மிக்க நன்றி
நன்றி:
BCT NEWS
Post a Comment