கூட்டமைப்பிலிருந்து முன்னாள் ஒட்டுக்குழுக்கள் வெளியேறுகின்றது !


கூட்டமைப்பிலிருந்து முன்னாள் ஒட்டுக்குழுக்கள் வெளியேறுகின்றமை வரவேற்க்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்கின்றபோதும்

தனித்தமிழரசாக குறிப்பாக சுமந்திரர் அற்ற தமிழரசாக தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற தமிழரசு தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும்.சுமந்திரர், சம்பந்தர்  இல்லாத தமிழரசால்தான் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியும் என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாம் கண்ட அனுபவம். அந்த அனுபவத்திலிருந்து படிப்பினையை கற்றுக்கொள்ளாதவரை நாதியற்ற இனமாக பூமிப்பந்தில் வாழ்ந்து மடியும் பேரவலமே நிகழும்👍

இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் தமிழரசுக் கட்சியும் ,தமிழ்க் காங்கிரசும் ஒன்று சேரவேண்டும்.

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post