100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்ற நாமல் ராஜபக்ஷ!


கட்டுநாயக்க - குஷிநகர் நேரடி விமான சேவை!

100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்ற நாமல் ராஜபக்ஷ!

100 பௌத்த பிக்குகளுடன் நாமல் ராஜபக்ஷ இன்று காலை இந்தியா சென்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் குஷிநகர் விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விருந்தினர்களாக  இலங்கையைச் சேரந்த சிலரும் பங்குபற்றவுள்ளனர்.








0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post