சுவிஸ் நாட்டில் ரயிலில் வீழ்ந்து தமிழ் இளைஞர் உயிரிழப்பு !


சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுகடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பணம் மாதகலைச் சேர்ந்த தற்போது   சுவிஸ்சில்  வசித்தவரும்மான  சற்குணராஜா பவீந் வயது 22 என்ற பல்கலைக்கழக மாணவன்  உயிரிழந்தார் ரயில் பாதையை கடக்க முற்பட்ட சமயம் விபத்து இடம் பெற்றதா  அல்லது தற்கொலையா  என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

 

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post