வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவி பிரமாணம்!


வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் அவர் இப்பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post