அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவி தர்ஷிகா தணிகாசலம் 13 தங்கப்பதக்கங்களைப் பெற்றார்!


இம்முறை நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட இறுதிப்பரீட்சையில் 13 தங்கப்பதக்கங்களைப் பெற்று MBBS பட்டத்தினைப் பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவி தர்ஷிகா தணிகாசலம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி :  AV தமிழ் TV



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post