அடுத்த ஓரிரு நாட்களில் கணவருக்கு நடந்த சோகம்?..என்ன நடந்தது தெரியுமா?..இதோ நீங்களே பாருங் கள்..!!
ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி அடுத்து நெலாபார்டிபாடு கிராமத்தில் மங்கம்மா என்பதற்கு 75 வயதில் இரட்டை கு ழந்தை பிறந்தது.இவருக்கு கடந்த 1969 ஆம் ஆண்டு ராஜாராவ் என்பவருடன் தி ரும ணம் நடை பெற்றது.தற்போது அவர்களுக்கு வயது 80 தி ருமணம் ஆகி இவ்வளவு ஆண்டுகளாக அவர்களுக்கு கு ழந்தை பாக்கியம் இல்லை என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.அந்த நிலையில் 55 வயதில் ஒரு பெ ண் கர்ப்பம் அடைந்தார் என்று மங்கம்மா கேள்வி பட்டுள்ளார்கள்.அதன் பிறகு 74 வயதான இவர் அதற்கான முயற்சி எடுத்துள்ளார். இந்நிலையில் மங்கம்மாவுக்கு செயற்கு முறையில் கருத்தரிக்க பட்டது.அதன்பிறகு குண்டூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது வயிற்றில் வளரும் கருவுக்கு சிகிச்சை அளிக்க இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அவருக்கு இரட்டை கு ழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வெளியானது.74 வயதில் ஒரு மூதாட்டி கு ழந்தை பெற்றுள்ளார் என்பது நம்ப முடியாத ஒரு விஷயமாகும்.அதுவும் இரட்டை கு ழந் தை என்பது நாளே எல்லோரும் பேசியுள்ளார்கள்.அவர் கணவர் இரட்டை கு ழந் தை பிறந்தது கொஞ்ச நாள் கூட சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் போய் விட்டார்.அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்ததனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பிரிவில் உள்ளனர்.பல ஆண்டுகள் களித்து குழந்தை பிறந்த நாள் கணவர் ராஜாராவ் ஆழ்ந்த மகிழ்ச்சி இருந்துள்ளார்.இதற்கெல்லாம் கடவுளும் மருத்துவர்களும் தான் காரணம் என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.
நன்றி
https://perfectnewspost.com/archives/263/?fbclid=IwAR1x5LloPdXggISNZZSh6a4mjCKXfEg90ZyMzBwy2WQu18cvgDHBkGmJW2s
Post a Comment