தமிழ் உணர்வாளர் வணசிங்கா ஆசிரியரின் துணைவியார் மரணம் !


அன்னாருக்கு தமிழ்த் தாய் உறவுகளின் கண்ணீர் அஞ்சலி!

31 . 01 .1989 அன்று வணசிங்கா  ஐயாவை மட்டக்களப்பில் அவரது வீட்டு முன்றலில் வைத்து   இந்தியப்  படையினரின் அடிவருடிகளாக செயற்பட்ட  . பி .ஆர் .எல் எப் ஓட்டுக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டர். என்பது குறிப்பிடத்தக்கது. 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post