Homeசெய்திகள் 13ஆம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி இந்திய தூதுவரிடம் கடிதம்! bythaennadu -January 18, 2022 0 இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் 13ஆம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தும் கடிதம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில் தமிழ் கட்சிகளின் தலைவர்களான தலைவர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேக்ஷ் பிரேமசந்திரன் ,சித்தார்த்தன், உட்பட சுமந்திரனும் கலந்து கொண்டனர் .
Post a Comment