புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவியேற்பு !


17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றையதினம் தவியேற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தினேஷ் குணவர்தன - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும்

ரமேஷ் பத்திரன - கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சராகவும்

நாசீர் அஹமட்சுற்றாடல் அமைச்சராகவும்

டக்ளஸ் தேவானந்தாகடற்றொழில் அமைச்சராகவும்

கனக ஹேரத்நெடுஞ்சாலை அமைச்சராகவும்

நாலக கொடஹேவாஊடகத்துறை அமைச்சராகவும்

காஞ்சனா விஜேசேகர - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராகவும்

சன்ன ஜயசுமணசுகாதாரம் அமைச்சராகவும்

பிரசன்ன ரணதுங்க - பொது பாதுகாப்பு, சுற்றுலா அமைச்சராகவும்

திலும் அமுனுகம - போக்குவரத்து, கைத்தொழில் அமைச்சராகவும்

விதுர விக்கிரமநாயக்கதொழிற்துறை அமைச்சராகவும்

ஜனக வக்கும்புர - விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராகவும்

ஷெஹான் சேமசிங்க - வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அமைச்சராகவும்

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா - நீர் வழங்கல் அமைச்சராகவும்

விமலவீர திஸாநாயக்க - வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சராகவும்

தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைச்சராகவும்

பிரமித பண்டார தென்னகோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராகவும் பதிவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்ககது.

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post