மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த துரைராஜா சேந்தன் எனும் தமிழ் இளைஞர் சாவடைந்துள்ளார் .
2019 ஏப்ரலில் இந்தோனிஷியாவிலிருந்து
படகு மூலம் வந்து 120 பேர்கள்
அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர். பிரான்சின் ஆளுகைக் குட்பட்ட ரீயூனியன் தீவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு பலர் திருப்பியனுப்பப்பட்டனர். சிலர்
மேன் முறையீடு செய்து முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
அரசியல்
தஞ்சம் மறுக்கப்பட்டு மேன் முறையீடு செய்து
விட்டு முடிவுக்காக காத்திருந்தவர்களில் துரைராஜா சேந்தனும் ஒருவர்.
Post a Comment