Homeசெய்திகள் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்ட நாள் ! ( 47 வருடங்கள் 2022.07.27)! bythaennadu -July 26, 2022 0 அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவமாகும் . இதற்கு "புதிய தமிழ்புலிகள்" உரிமைகோரினார்.
Post a Comment