தளபதி ராம் விடுதலை
தமிழீழ
விடுதலைப் புலிகளின் மட்/அம்பாறை மாவட்ட
சிறப்புத் தளபதியாக விளங்கிய ராம் இன்று 20.07.2022 விடுதலையானார்.
இவர்
இறுதி யுத்தம் முடிவுற்ற பின்னர் நடந்த திட்டமிட்ட வஞ்ச சதிவலையில் சிக்குண்டு
கைதானார். அதன் பின்னர் பல
பழிகளை சுமந்து தடுப்பில் இருந்தார் .யுத்தத்தில் தனது மனைவி பிள்ளைகளை
இழந்தார்
இப்படி பல
இன்னல்களை அனுபவித்து பல ஆண்டுகளின் வாழ்ந்தார்.
இவர்
சிறையில் இருந்த காலத்தில் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகி உள்ளார். என அறிய முடிகிறது
.
தகவல்:
(எல்லாளன் முகநூல் )
Post a Comment