இவ் வருடம் நேற்று (11.09.2022) நடைபெற்றது.
Race For life , Hallo velo ஆகிய
இரு அமைப்புக்களும் இணைந்து நடாத்தி உள்ளன.
இவ் நிகழ்வு புற்றுநோய்
(cancer) விழிப்பூட்டும்
நடவடிக்கையாக அமைந்தது இருந்தது.
சுமார்
40 km தூரங்கள் கொண்ட சைக்கிள்
ஓட்டத்தில்
மலைப்பிரதேசங்களை நோக்கியவண்ணம் பயணப்பாதைகள்
அமைந்திருந்தது.
ஈழத்
தமிழரான செல்வராஜா வைகுந்தன் இவ் நிகழ்வில் பங்கு
கொண்டார்.
பல ஆயிரம் மக்கள் பார்த்து மகிழ்ந்த இவ் நிகழ்வு சிறப்பாக இருந்தது..
Post a Comment