நான் கண்ட போராளிகள் களமும் வாழ்வும் நூல் அறிமுக நிகழ்வு!

ஓவியர் புகழேந்தி  எழுதிய `நான் கண்ட போராளிகள் களமும் வாழ்வும்` நூலின் வெளியீட்டு நிகழ்வு  நேற்று  2022 Novamber 13  பிற்பகல் 15.30 மணியளவில் சுவிஸ் Bern நகரில்  நடைபெற்றது.

ஞான லிங்கேச்சுரர் ஆலைய மண்டபம்  Europaplatz 1,3008 Bern என்னுமிடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு முன்னாள் போராளி சுஜீபன் தலைமை தாங்கினார்.


,பொதுச் சுடரேற்றல்: கொலம்பஸ் பொறுப்பாளர்  தமிழர் ஒருங்கணைப்பு குழு சுவிஸ் அரசியல் பிரிவு ,காந்தன் முன்னாள் போராளி , கனக ரவி (ஊடகவியலாளர்) பொது மாவீரர்: திருவுருவப் படத்துக்கு சுடரேத்தி மலர்மாலை அணிவிப்பு மூர்த்தி பெர்ன் மாநிலப் பொறுப்பாளர் தமிழர் ஒருங்கிணைப்பு குழு.



மலர் வணக்கத்தை அமலா (முன்னாள் போராளியும்ம் கேணல் சேரலாதன் அவர்களின் துணைவியார்) ஆரம்பித்து வைத்தார்


தொடர்ந்து  அகவணக்கம்.

வெளியீட்டு உரையை  ரவி (விடுதலைப்புலிகள் பத்திரிகை ஆசிரியர்) நிகழ்த்தினார்

மதிப்பீட்டு உரையை திரு கனகரவி (ஊடகவியலாளர்) வழங்கினர் .

கருத்துரையை: ராமலிங்கம் பவான் வழங்கினார்.

முதல் நூல் வெளியீடு ஆர்வலன் (மாவீரர் கேணல் சேரலாதனின் புதல்வர் வழங்க ரகு தமிழ் காவலர்  பெற்றுக்கொண்டார்.

நன்றியுரையுடன் நிகழ்வு முடிவுற்றது.



 








0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post