ஊடகவியாளர் சத்தியமூர்த்தி அறக்கட்டளை!

ஊடகவியாளர் சத்தியமூர்த்தி அறக்கட்டளை#திரியாய்#பெண்தலமைத்துவ குடும்பம்#தூய உணவு சிறு கைத்தொழில் 🎤

இன்று 29/03/23 திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் சத்தியமூர்த்தி அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில்  திரியாய் வாழ் பெண் தலைமத்துவ குடும்பங்களுக்கான நிரந்தர வாழ்வாதாரம் வழங்கும் முகமாக தூய உணவு சிறுகைத்தொழில் உற்பத்திகள் சிறந்த முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவும் பெண் தலைமத்துவ குடும்பங்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன..

நந்தினி சத்திய மூர்த்தி அவர்கள் தன்னுடைய பொன் அகவை நாளான இன்று இவ்வாறான உறவுகளின் உளமாறும் பணி தன்னை செய்திருந்தார்..










0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post