பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழா!

இன்று 29.08.2023 செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின்நினைவு நல்லதுநூலின் வெளியீட்டு விழாவானது இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகத்துறை சார்ந்தோர், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.









0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post