காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஹேபயர் S.J அடிகளின் திருவுருவச் சிலை திறப்பு !


மட்டகளப்பில் சரித்திரம் படைத்தவரை சரித்திரமாக்கிய நிகழ்வை நினைவு கூறும்வகையில் நடைபெறும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கபடுகிறீர்கள்.

மறைந்த புனிதருக்கு நமது மரியாதையை அளிப்பது எமது தார்மிக கடமை!

உங்கள் பக்கங்களில் இந்த அழைப்பை பகிரவும் - நன்றி

All are invited to pay respect to a Great Advocate for Humanity who made Batticaloa on Basketball map of Sri Lanka by winning many championships.

This is a historical event honouring a Legend and let's show our solidarity by making this event a grand celebration.

Please share this on your FB pages.

Thank you

தகவல்

St.Michael's College, Batticaloa -Quis ut Deus  ·

Tommy Ganeshamoorthy  ·


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post