நினைவழியா நாட்கள் நூல் அறிமுக விழா !

புலிகள் அமைப்பின் ஆரம்ப காலத்தில் தேசியத் தலைவரால் இளமாறன் என புனை பெயர் சூட்டப்பட்ட குல மண்ணா எழுதிய `நினைவழியா நாட்கள்` நூலின் அறிமுக விழா   ஜெர்மனியின் நகரங்களின் ஒன்றான  டோட்மூண்ட  (Dontmunt)  வில் அமைந்திருக்கும் தமிழர் அரங்கம் மண்டபத்தில் கடந்த  08.10.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.

கடந்த ஆண்டு சுவிற்சர்லாந்தில நடைபெற்ற வெளியீட்டு விழாவினை தொடர்ந்து இந் நூலின் அறிமுக விழாக்கள் இங்கிலாந்து,பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகவே ஜெர்மனி இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வு

வரவேற்புரை: திரு.சபேசன் (பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத் தலைவர்)




மங்கள விளக்கேற்றல்: திருமதி சுப்பிரமணியம் அன்னக்கிளி


திரு.வைரமுத்து சிவராஜா (மண் சஞ்சிகை ஆசிரியர் )

 திரு.வேலுப்பிள்ளை கணேஸ்குமார், திரு. இராமநாதன் பவானந்தன்

அறிமுக உரை: காந்தன் (ஆரம்ப கால செயற்பாட்டாளர்)

எமது பார்வையில் நினைவழியா நாட்கள்:  துளசிச்செல்வன் (முன்னாள் போராளி),

தருமலிங்கம் ரவீந்திரன் (அகரம் சஞ்சிகை ஆசிரியர்) வழங்கினர் .

நூல் வெளியீடு: முதல் பிரதி குலம் வழங்க சுப்பிரமணியம் பரமானந்தன் (நாடு கடந்த தமிழீழ அரசு ) 

சிறப்புப்பிரதி; திரு.தங்கராஜா (தொழில் அதிபர்) ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.

வாழ்த்துரை:திரு அரவிந்தன் ,தேவராஜா (ststv ),

சிவநேசன் (தமிழன் Mtv)

.சுப்பிரமணியம்.

 திரு சிவவினோபன் (யேமன் தமிழ்எழுத்தாளர் சங்கச் செயலாளர்)

திரு முல்லைமோகன்    ஊடகவியலாளர்

சாந்தினி

ஏற்புரை: செ.குலம் இளமாறன் (நூல் ஆசிரியர்)

நன்றி உரை : .ரவீந்திரன் (அகரம் சஞ்சிகை ஆசிரியர்)

என்ற ஒழுங்கில் நடைபெற்றது.

முன்னாள் போராளிகள், உணர்வாளர்கள் ,ஊடகவியலாளர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
















0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post